உலகம் முழவதும் கட்டுக்‍கடங்காத வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 52 லட்சத்தை தாண்டியது

May 23 2020 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகம் முழவதும் கட்டுக்‍கடங்காத வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 52 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிர்ப் பலியும் 3 லட்சத்து 39 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இதுவரை 52 லட்சத்து 98 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 39 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. 21 லட்சத்து 56 ஆயிரத்து 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 16 லட்சத்து 21 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் பலியும் அங்கு 96 ஆயிரத்து 377-ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 249 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 940-ஐ எட்டியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00