கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீசினால், பொது முடக்கம் கிடையாது - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்

May 23 2020 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீசினால், அமெரிக்காவில் பொது முடக்கம் கிடையாது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால், சர்வதேச அளவில், வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், மிச்சிகன் மாகாணத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அங்குள்ள தனியார் கார் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.

அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீசினால், அமெரிக்காவில் பொது முடக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கொரோனா வைரஸ் என்ற தீயை அணைக்க போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00