மருத்துவமனைகளில் குவியும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் - அனைவருக்கும் தினமும் உணவளிக்க மெக்சிகோ அரசு உத்தரவு

May 23 2020 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
மெக்சிகோவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளில் காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடும்பத்தினர் உள்ளிட்ட யாரையும் நோயாளிகளைச் சந்திக்க மருத்துவமனை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் மெக்சிகோவில் இதுபோல் சிகிச்சை பெற்றுவருபவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனைகளின் முன்பு காத்துக்கிடக்கும் நிலை உருவானது. ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதில்லை. இந்நிலையில், அவர்களுக்கு தினமும் உணவு அளிக்க மெக்சிகோ அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00