ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா - 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்

May 23 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மலேஷியாவில், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மலேஷிய பிரதமர் திரு. முகைதீன் யாசின் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் திரு. முகைதீன் யாசின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும், அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00