ஊரடங்கு விதிமுறைகளை மீறி 400 கி.மீ. பயணம் - பிரிட்டன் பிரதமரின் மூத்த ஆலோசகர் பதவி விலக வலியுறுத்தல்

May 25 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகர் கம்மிங்ஸ், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் பயணத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ், விதிமுறைகளை மீறி 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் மேற்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால், அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர். கம்மிங்ஸின் மனைவிக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டதாகவும், அவரது மகனுக்கும் அது பரவினால் பெரிய ஆபத்தில் முடியும் என்பதால், குடும்பத்தினரைக் காணவே அவர் லண்டனில் இருந்து பயணம் மேற்கொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், விதிகளை மீறி கம்மிங்ஸ் பயணம் மேற்கொண்டதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00