ஜப்பானில் குறைந்து வரும் கொரோனா தொற்று - ஊரடங்கை திரும்பப் பெற பிரதமர் முடிவு

May 26 2020 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பானில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதால், ஊரடங்கை நீக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

கிழக்காசிய நாடான ஜப்பானில், 16 ஆயிரத்து 550 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 820 பேர் மரணமடைந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள 47 மாகாணங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே, டோக்கியோ நகரில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஜப்பானில் கொரோனா பரவுதல் சற்று குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெற உள்ளதாகப் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். விரைவில் ஜப்பான் முழுவதும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் எனவும், ஆனால் முக கவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00