ஸ்பெயினில் படிப்படியாகத் தளர்த்தப்படும் ஊரடங்கு விதிகள் : உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் திறப்பு

May 26 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருவதால், உடற்பயிற்சி கூடங்கள், பார்கள் மற்றும் விடுதிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, பிரிட்டன் நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் பாதிக்கத் தொடங்கிய ஸ்பெயின் நாடு, தற்போது உலகளவில் நான்காவது மிகப்பெரிய பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. இந்நிலையில், வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் நாடு முழுதும் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக உடற்பயிற்சிக்கூடங்கள், பார்கள் மற்றும் உல்லாச விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் விதிகள் மேலும் தளர்த்தப்பட்டு கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்க முழு அளவில் அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00