கொரோனாவை கண்டு அலறும் அமெரிக்கா : பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

May 27 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் க‌டந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால், வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனாவால் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 269 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, நியூயார்க் மாநிலத்தில், 29 ஆயிரத்து 392 பேரும், நியூ ஜெர்சி மாநிலத்தில், 11 ஆயிரத்து 197 பேரும், கலிபோர்னியாவில், 3 ஆயிரத்து 814 ‍‍பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00