அமெரிக்காவில் சீன மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட தடை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

May 30 2020 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் சில சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சீனாவை வெளிப்படையாக அமெரிக்கா எதிர்க்க தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று டிரம்ப் கூறி உள்ளார். திட்டமிட்டே கொரோனா வைரசை ஐரோப்பா, அமெரிக்காவிற்கு சீனா பரப்பியது என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப், பல வருடங்களாக அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சீனா உளவு வேலைகளை செய்து வந்தது என சாடியுள்ளார். இதனால் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்புகள், மற்றும் ஆராய்ச்சிகளில் சில சீன மாணவர்கள், ஈடுபட தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடையை விதிப்பதாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00