உலகமெங்கும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.66 லட்சத்தை கடந்தது - பிரேசிலில் ஒரே நாளில் 29,526 பேருக்கு கொரோனா

May 30 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் உலகமெங்கும் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்து 66 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 542 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் இங்கிலாந்தில் 38 ஆயிரத்து 161 பேரும், இத்தாலியில் 33 ஆயிரத்து 229 பேரும், பிரான்சில் 28 ஆயிரத்து 714 பேரும், ஸ்பெயினில் 27 ஆயிரத்து 121 பேரும், பிரேசிலில் 26 ஆயிரத்து 899 பேரும் பலியாகி உள்ளனர். பிரேசில் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00