இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவையில்லை என சீனா நிராகரிப்பு

May 30 2020 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனா மற்றும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியதைச் சீனாவும் நிராகரித்தது.

இந்திய - சீன எல்லைகளான சிக்கிம், லடாக் ஆகிய பகுதிகளில், சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினை ஏற்பட்டால் தாம் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்தார். ஆனால் இதை இந்தியா நிராகரித்தது. இரு நாட்டு அளவில் ராணுவம் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவுக்கு வர உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சீன அரசும் இதை நிராகரித்துள்ளது. இந்த பிரச்சினையை இருநாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதால், மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை என சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00