15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் முடிவு - உற்பத்தியை 20 சதவீதம் குறைத்து கொள்ள திட்டம்

May 30 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தனது 15 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ரெனால்டின் வாகன விற்பனை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவினங்களை கட்டுப்படுத்த உற்பத்தியை 20 சதவீதம் குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும் சக கார் தயாரிப்பு நிறுவனங்களான நிஸான் மற்றும் மிட்சுபிஸி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு அடிப்படையில் உலக சந்தையில் விற்பனையை பிரித்து கொள்ள முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானில் நிஸான் நிறுவனமும், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ரெனால்ட் நிறுவனமும், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் மிட்சுபிஸி நிறுவனமும் தங்களது சந்தையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00