அமெரிக்க போலீசாரின் தாக்குதலில் கருப்பினத்தவர் உயிரிழப்பு : நாடு முழுவதும் வலுக்கும் பொதுமக்களின் போராட்டங்கள்

May 30 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க போலீசாரின் தாக்குதலில் கருப்பினத்தவர் உயிரிழந்தது தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வெள்ளை மாளிகை முன்பும் ஏராளமான பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்பதற்கு முன் கடைசியாக பேசிய, "என்னால் மூச்சு விட முடியவில்லை" என்ற சொற்கள் தான் தற்போது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஒலிக்கிறது. மினியாபொலிஸ், நியூயார்க், லாஸ் ஏன்ஜலிஸ், ப்ரூக்ளின் என பல நகரங்களில் போலீசாரின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன. முன்னாள் அதிபர் ஒபாமாவும் போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து கண்டன குரல் எழுப்பியுள்ளார். இது போன்ற அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இப்போராட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்த சிஎன்என் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை போராட்டக் களத்திலேயே போலீசார் கைது செய்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00