விண்ணில் ஏவப்பட்ட SpaceX-ன் ஃபால்கன் 9 ராக்கெட் - 2 வீரர்களுடன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

Jun 1 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாசா வீரர்கள் 2 பேருடன் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் crew dragon தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு நேற்று அதிகாலை அனுப்பப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center-லிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் ஏவப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு சரியாக 8.00 மணி அளவில், விண்வெளி மையத்துடன் க்ரூ டிராகன் இணைந்தது. க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேசன் உடன் இணைக்கப்பட்ட பின் முழுவதுமாக ஏர் லாக் செய்யப்பட்டது.

பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய இவ்விரு விண்வெளி வீரர்களும் விண்வெளி மையத்திற்குள் சென்று ஆராய்ச்சிகள் செய்வார்கள் என்றும் இவர்களுக்கு சில உடல் ரீதியான சோதனை செய்யப்பட்ட பின், அவர்கள் பணிகளை தொடங்குவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00