சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Jun 2 2020 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிங்கப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புக்களுக்கு வந்திருந்தனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு, சிங்கப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புக்களுக்கு வந்தனர். முன்னதாக பள்ளி கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கும் கிருமி எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு, கைகளை நன்கு கழுவிய பின்னரே வகுப்புக்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல் ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் முகக்கசம் அணிந்திருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00