ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதால் பிரான்ஸ் நாட்டில் நள்ளிரவில் உணவகங்களைத் திறந்து ஏராளமானோர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

Jun 2 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 11 வாரங்களாக மூடிக்கிடந்த உணவகங்களைத் திறப்பதில் பிரான்ஸ் நாடு முழுவதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நான்டெஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்று, ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டவுடன் திறப்பதற்குத் தயாரானது. நள்ளிரவில் சரியாக 12 மணிக்கு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததையடுத்து உடனடியாகத் திறக்கப்பட்ட உணவகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மகிழ்ச்சி ஆர்ப்பாட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். வழக்கமாக இந்த உணவகம் மதியம் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை மட்டுமே இயங்கும் என்றாலும், ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதால் 12 மணிநேரத்துக்கு முன்பாகவே திறக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00