அமெரிக்க போராட்டக்காரர்களுக்கு பெருகும் ஆதரவு - சிட்னியில் செயல்படும் அமெரிக்க தூதரகம் நேரம் குறைப்பு

Jun 2 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்கர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போராட்டத்தில் எராளமானோர் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. லண்டன் நகரில் தொடங்கி பெர்லின் நகரம் வரைக்கும், நியூசிலாந்தில் தொடங்கி நெதர்லாந்துவரைக்கும் பெரிய அளவில் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றன. இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்னோர் பங்கேற்றனர். அமெரிக்காவில் மட்டுமல்ல- உலகம் முழுவதும் இனவெறியும் ஆதிக்க வெறியும் காணப்படுவதாக போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிட்னியில் செயல்படும் அமெரிக்க தூதரகம் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00