தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க புதிய நடவடிக்கை - க்யூ ஆர் குறியீடுகளை கட்டாயம் பயன்படுத்த உத்தரவு

Jun 2 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அனைத்து வணிக நிறுவனங்களும் க்யூ ஆர் குறியீடுகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய யுக்திகளைப் பயன்படுத்தும் தென்கொரியா தற்போது மற்றுமொரு புதிய நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. இரவு விடுதிகள், வணி நிறுவனங்கள், கடைகள், பொழுதுபோக்கு அரங்குகள் என அனைத்து இடங்களுக்கும் வரும் பொதுமக்களுக்கு க்யூ ஆர் குறியீடுகளின் மூலம் மட்டுமே வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி நபரின் குறியீடுகளைப் பயன்படுத்தும் போது, ஒருவர் தினமும் எங்கெல்லாம் செல்கிறார் என்ற விவரங்கள் அரசுக்குத் தெரிந்துவிடும். ஒரு வேளை ஒரு தனி நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், அவர் சென்ற இடங்களைக் கண்காணித்து, அவருடன் தொடர்புகொண்டவர்களை கண்டுபிடிக்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொபைல் போனில் உள்ள இருப்பிடம் அறியும் வசதி, வங்கி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தும் இடங்களைக் கண்காணித்தல் என ஏற்கெனவே தென்கொரிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00