தேவாலயத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் : உயரதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Jun 2 2020 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட தேவாலயத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரில் பார்வையிட்டார்.

அமெரிக்காவில் தொடரும் போராட்டங்களின் போது, தீ வைத்தல், கடைகளை உடைத்து நொறுக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்களும் நடந்துவருகின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள St. John's Episcopal தேவாலயத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பின்னர் பாதுகாப்புப் படையினர் அவர்களை விரட்டியடித்தனர். இத்தகவல் அதிபர் ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தேவாலயத்தைப் பார்வையிட அவர் நேரில் சென்றார். வழக்கமாக அமெரிக்க அதிபர்கள் இந்த தேவாலயத்தில் தான் பிரார்த்தனை நடத்திவருகின்றனர். அதிபர் அங்கு சென்ற போது, அட்டார்னி ஜெனரல் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00