ஜி-7 நாடுகள் பட்டியலில் ரஷ்யாவை இணைக்க எதிர்ப்பு : அமெரிக்க அதிபரின் யோசனையை புறக்கணிக்கும் நாடுகள்

Jun 2 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜி-7 நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை மீண்டும் இணைக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்துக்கு இங்கிலாந்து, கனடா நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய பொருளாதார, தொழில் வளம் மிக்க 6 நாடுகள் இணைந்து 1975ம் ஆண்டு முதன்முதலாக ஒரு மாநாட்டை நடத்தின. அதன் பின் மேலும் இரண்டு நாடுகள் இந்த அமைப்பில் இணைந்தன. இதில், 1997ல் இணைந்த ரஷ்யா, உக்ரைன் நாட்டின் க்ரைமியாவைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, 2014ம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போதைய நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட மேலும் சில நாடுகளை இணைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்காகவே, இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தை செப்டம்பர் மாதம் வரை டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்தார். ஆனால், ரஷ்யாவை மீண்டும் இணைக்க இங்கிலாந்தும், கனடாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00