வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து மீண்டும் சர்ச்சை - சந்தேகத்தை எழுப்புகிறது ஜப்பான்

Jun 28 2020 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து சந்தேகங்கள் இருப்பதாக ஜப்பான் கூறியுள்ளதால், மீண்டும் கிம் ஜாங் உன்னைப் பற்றிய சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சில நாட்கள் பொதுவெளியில் தென் படாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாகவும், அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அது எல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில், கிம் ஜாங் உன் வடகொரியாவின் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் சில நாட்கள் கழித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டரோ கொனோ, வடகொரியாவில் சமீபத்திய இயக்கங்கள் அனைத்தும் மிகவும் விசித்திரமானவையாக உள்ளதாகவும், அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல் நலம் குறித்து சில சந்தேகங்கள் உள்ளன எனவும் கூறினார். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், அதிபர் கிம் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முயற்சித்து வருகிறார் என டரோ கொனோ தெரிவித்துள்ளார். ஜப்பானின் இந்த சந்தேகத்தால், தற்போது மீண்டும் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00