கொரோனாவைக்‍ கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்‍க 18 மாதங்கள் வரை ஆகக்‍கூடும் - உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்

Jun 28 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு மருந்து பந்தயத்தில் பிரிட்டனின் அஸ்ட்ரோ ஜெனேக்காவின் தடுப்பூசி ஆராய்ச்சி முதலிடத்தில் உள்ள நிலையில், தடுப்பூசி விரைவில் தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி திருமதி சவுமியா சுவாமி நாதன் இதுகுறித்து கூறியபோது, கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்குவது தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி பரிசோதனை எந்த கட்டத்தில் உள்ளது மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது பிரிட்டனின் அஸ்ட்ரோ ஜெனேக்காவின் தடுப்பூசி ஆராய்ச்சிதான் முதலிடத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சியில், நல்ல முடிவை விரைவில் எதிர்பார்க்கலாம். இதற்கு அடுத்தபடியாக மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 12 முதல் 18 மாதங்களில் கொரோனாவுக்‍கான தடுப்பூசி தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00