அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று : மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு

Jun 28 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவத் தொடங்கியதால், அமெரிக்காவின் தென்மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.

அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவிய நிலையில், பொருளாதார மந்த நிலையைப் போக்க, கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. ஆனால், அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. இதனால், ஃப்ளோரிடா, டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றத் தவறுவதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00