கருப்பினத்தவர் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு கொலராடோவில் போராட்டம் : காவல் துறையினரைக் கைது செய்யக் கோரிக்கை

Jun 28 2020 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கருப்பினத்தவரின் உயிரிழப்புக்குக் காரணமாக காவல் துறையினரைக் கைது செய்யக் கோரி அமெரிக்காவின் கொலராடோவில் நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கொலராடோ மாநிலத்தின் அரோரா நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருப்பினத்தவர் ஒருவர் காவல்துறையினரின் பிடியில் உயிரிழந்தார். எலிஜா மெக்லெய்ன் என்ற அந்த 23 வயது இளைஞரை, மற்றொருவரின் புகாரின் பேரில் காவல் துறையினர் பிடித்துச் சென்றனர். இதற்கிடையே, கடந்த மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின நபர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் பெருகியுள்ள நிலையில், எலிஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இப்பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள், எலிஜா உயிரிழந்ததற்குக் காரணமான காவல் அதிகாரிகளைக் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00