அமெரிக்காவில் காவல் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்கக்கோரி நியூயார்க்கில் போராட்டம்

Jun 28 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்கக் கோரி நியூயார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து ஒரு மாதகாலமாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சில மாநிலங்களில் காவல் துறையை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்றும், காவல் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்கவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கைவிடுத்துவருகின்றனர். நியூயார்க்கில் இது போன்ற கோரிக்கையின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு பகல் பாராமல் முழக்கங்களை எழுப்பிய படி போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர். அடுத்த வாரம் நிதிநிலை அறிக்கை அளிக்கப்படவுள்ள நிலையில், நியூ யார்க் நகர டவுன்ஹாலில் கடந்த ஒரு வாரகமாக இப்போராட்டம் நடைபெற்றுவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00