அமெரிக்காவின் கருப்பின பெண் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் : இருவரைப் பதவி நீக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை

Jun 28 2020 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் மியாமி நகரில் கருப்பின பெண்ணின் கழுத்தில் முழங்கால வைத்து அழுத்திய காவல் அதிகாரிகள் இருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தின் மியாமி நகர காவல் அதிகாரிகள் இரண்டு பேர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜோர்டி மார்ட்டெல் மற்றும் ஜைவர் கேஸ்ட்டினோ ஆகிய அந்த இருவரும் அப்போது கருப்பின பெண் ஒருவர் மீது சட்டவிரோதமாக தாக்குதல் நடத்தியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காரில் அமர்ந்திருந்த சஃபியா சாட்ச்செல் என்ற அந்த பெண்ணை காருக்குள் இருந்து வெளியே இழுத்து, அவர் மீது டேசர் துப்பாக்கியால் தாக்கியதாகவும், அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதாகவும் இந்த காவல் அதிகாரிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இருவரையும் பதவி நீக்கம் செய்து காவல் உயரதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00