ஆஸ்திரேலியாவில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் : ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்க அரசு உத்தரவு

Jun 29 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிப்பதால், ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மற்றும் நியூ சவுத்வேல்ஸ் மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்க ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது. அதே நேரம் பொருளாதார முன்னேற்றம் முக்கியம் என தெரிவித்துள்ள பிரதமர் ஸ்காட் மோரிசான், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வளிக்கும் படி மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விக்டோரியா மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 11ம் தேதிக்குப் பின்னர் தற்போது அதிக எண்ணிக்கையில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00