பாகிஸ்தானில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்ட செவிலியர் : நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் ஆர்வம்

Jun 29 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட செவிலியர் ஒருவர், மீண்டும் தமது மருத்துவப் பணியைத் தொடங்கியுள்ளார்.

கராச்சி நகரில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் உன்சுலா என்ற செவிலியர், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வார்டில் நோயாளிகளைக் கவனிக்கத் தொடங்கினார். கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடித்தும், அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதனால் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட அவர், குடும்ப உறுப்பினர்களுடன் செல்பேசியில் மட்டுமே தொடர்புகொண்டு பேசினார். ஆனால், மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இதற்கிடையே, நோய் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ள உன்சுலா, நோயாளிகள் தங்கள் குடும்பத்துடன் தொடர்புகொள்ளத் தேவையான உதவிகளை மேற்கொள்வதே தமது தலையாய கடமை என்கிறார். மீண்டும் பணியைத் தொடங்கிய உன்சுலாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00