புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம் - சீனாவின் தேசிய நீரோட்டத்தில் ஹாங்காங்

Jul 1 2020 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, சீனாவின் தேசிய நீரோட்டத்தில் ஹாங்காங் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

பிரிட்டனிடம் இருந்து 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஹாங்காங்க் நகரில், சீனாவின் பிற பகுதிகளில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை விட அதிக உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. இதனால் உலக அளவில் சீனாவுடன் பொருளாதார உறவுகளை வைத்துள்ள நாடுகள், ஹாங்காங் நகருடனான பொருளாதார உறவுகளுக்காகவே சிறப்பு கொள்கைகளை வகுத்திருந்தன. இந்நிலையில், ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த இங்கிலாந்து அரசின் நிபந்தனைகளை படிப்படியாக மீறத் தொடங்கிய சீனா, இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தபோதெல்லாம், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீட்டை ஏற்கமுடியாது என்றே பதில் அளித்துவந்தது. இருப்பினும் சீனாவின் இந்த அத்துமீறலுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் நகரில் தொடங்கிய போராட்டங்களுக்கு உலக அளவில் ஆதரவு பெருகிறது. ஆனால், அப்போராட்டங்களை சீன அரசு இரும்புக் கரம்கொண்டு அடக்கியது. இந்நிலையில், தற்போது ஒரே நாடு இரு கொள்கை என்பதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00