தாய்லாந்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு : வகுப்புக்களுக்குச் செல்வதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம்

Jul 1 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடப்பட்ட தாய்லாந்து பள்ளிகள், மீண்டும் திறக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் காரணமாக தாய்லாந்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகைபுரிந்தனர். பாங்காக் அருகே உள்ள ஒரு பள்ளியில் சுமார் ஐந்தாயிரம் மாணவர்கள் படித்துவருகின்றனர். இப்பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக வகுப்பறைகளில் கிருமி நீக்கம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதே போல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும் வகுப்புக்கள் தொடங்கியதால், மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புக்களுக்குச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00