சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா - இந்தியாவின் நடவடிக்கையை வரவேற்று அமெரிக்கா பாராட்டு

Jul 2 2020 10:12AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் டிக்-டாக் உள்பட 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ள இந்தியாவின் நடவடிக்கையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் 'டிக் டாக்', 'ஷேர்இட்' செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் நடவடிக்கை கவலை அளிப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனா அரசின் கண்காணிப்புக்கு ஒரு இணைப்பாக செயல்படும் குறிப்பிட்ட செயலிகளுக்கு இந்தியா தடைவித்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், இது இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்புதை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00