வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயம் - உடல்நலம் பற்றி பரவும் வதந்திகள்

Jul 2 2020 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றி பல நாட்களாகி விட்டதாக கூறப்படும் நிலையில், அவரின் உடல்நலம் பற்றி தற்போது மீண்டும் வதந்திகள் கிளம்பியுள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில காலம் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இதையடுத்து, கிம் ஜாங் உன், இதய அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் பரவத்தொடங்கியது. எனினும், உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு திடீரென்று வருமை தந்த கிம் ஜாங், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது மீண்டும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னைப் பற்றி வதந்திகள் துவங்கியுள்ளது. கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 7 வது மத்திய குழுவின் 13 வது அரசியல் பணியகக் கூட்டத்தில், ஞாயிற்றுக் கிழமை இந்த மாதத்தின் 7-ஆம் தேதி கிம் கடைசியாக காணப்பட்டார். அதன் பின், ஒரு பொது நிகழ்ச்சியில் தென்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது மூன்று வாரங்களுக்கு மேல் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் கொரோனாவில் இருந்து தப்புவதற்காகவே, கிம் விலகி இருப்பதாக கூறி வருகின்றனர். இதனிடையே கிம் ஜாங் உன்னுக்கு பிறகு வட கொரியாவின் தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் பெரிய குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00