போட்ஸ்வானா காடுகளில் 400 யானைகள் உயிரிழந்ததற்கு என்ன காரணம்? : தீவிர விசாரணையைத் தொடங்கியது அரசு

Jul 3 2020 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
போட்ஸ்வானா காடுகளில் 400 யானைகள் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை தொடங்கியுள்ளளது.

தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா நாட்டில் இந்த துயர சம்பகம் நடந்துள்ளது. அங்குள்ள காட்டுப் பகுதி ஒன்றில் கடந்த சில நாட்களில் 400 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த யானைகள் உயிரிழப்பிற்கு சட்டவிரோத வேட்டைக்காரர்கள் காரணமில்லை என அந்நாட்டு அரசு தெளிவாக விளக்கியுள்ளது. உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் எவையும் திருடப்படவில்லை என்பதுமட்டுமல்லாமல், யானைகள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டன என்பதற்கான எந்த காரணமும் கண்டறியப்படவில்லை. அதேநேரம், யானைகளின் தொடர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு அரசு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00