சீனாவின் புதிய சட்டம் குறித்து உலக நாடுகள் விமர்சனம் : உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என வலியுறுத்தல்

Jul 3 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை பிற நாடுகள் நிறுத்தவேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

சீனாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கும் அளவுக்கு அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதே போல் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் சீனாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளன. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அது குறித்து உலக நாடுகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான தேவையற்ற விமர்சனங்களைத் தவிற்குமாறு உலக நாடுகளை சீனா வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00