துருக்கி நாட்டின் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : இருவர் உயிரிழப்பு - காயமடைந்த 75 பேருக்கு சிகிச்சை

Jul 4 2020 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
துருக்கி நாட்டின் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் பற்றிய தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 75 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துருக்கி நாட்டின் ஹெண்டெகி நகருக்கு அருகில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு தீ பற்றியது. இதைத் தொடர்ந்து உடனடியாக தீயை அணைப்பதற்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏராளமான வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் 85 ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 75 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00