செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் - படம் பிடித்து அனுப்பியது மங்கள்யான்

Jul 4 2020 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான Phobos-ஐ மங்கள்யான் மிக அருகாமையிலிருந்து படம்பிடித்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம், கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் மங்கள்யான், அந்த கிரகத்திற்கு மிக நெருக்கமாக உள்ள Phobos என்ற மிகப்பெரிய சந்திரனை படம்பிடித்து அனுப்பியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி செவ்வாய் கிரகத்திலிருந்து 7 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தொலைவிலும், Phobos சந்திரனிலிருந்து 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்திலும் இருந்து இந்த படம் பிடிக்கப்பட்டது. Phobos சந்திரன் Carbonaceous Chondrites என்ற வேதிப்பொருளால் ஆனது என்று நம்பப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00