ஜப்பானில் பெய்துவரும் கனமழை - வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

Jul 6 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பான் நாட்டில் பெய்யும் தொடர் மழை காரணமாக 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள யுஷு தீவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. அப்பகுதியில் உள்ள காப்பகம் ஒன்றில் மழை நீர் புகுந்து ஏற்கெனவே இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், அஷிகிட்டோ, குமமோட்டா பகுதிகளில் பலத்த மழை காரணமாக மேலும் இருபது பேர் உயிரிழந்திருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யுஷு தீவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கடந்த ஆண்டு இதே போல் பலத்த மழை பெய்ததால் 90 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00