எல்லை பிரச்சினையில் பூட்டானை சீண்டும் சீனா - கிழக்கு பூட்டானில் உள்ள முக்கிய சரணாலய பகுதியை உரிமை கோருவதால் புதிய சர்ச்சை

Jul 6 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்லைப் பிரச்சினையில் பூட்டானை சீண்டும் சீனா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களை உரிமை கோருகிறது.

சீனாவுக்கும், பூட்டானுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இப்பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையே உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பூட்டானின் கிழக்கு எல்லைப்பகுதியில் இரட்டிப்பு இடங்களை சீனா தற்போது உரிமை கோருகிறது. அப்பகுதியில் உள்ள முக்கிய Sakteng சரணாலயத்தை கேட்கும் சீனா, அப்பகுதி வளர்ச்சிக்காக ஐ.நா. மூலம் கிடைத்து வந்த நிதியையும் தனது செல்வாக்கை பயன்படுத்தி நிறுத்தியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பூட்டான் என்ன எதிர்வினையும் ஆற்றாமல் மௌனம் காத்து வருகிறது. எல்லைப் பிரச்சினையை தீர்க்க அரசியல் ரீதியாக எந்த முயற்சியையும் எடுக்காமல் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00