பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - பணிச்சுமை காரணமாக 48 மருத்துவர்கள் ராஜினாமா

Jul 7 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜாபர் மிர்சாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை‌ நாட‌ான பாகிஸ்தானில், 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜாபர் மிர்சாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் தன்னைத்‍தா‍னே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கி‌டையே, கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட லாகூர் நகரில் பணியாற்றி வந்த 48 மருத்துவர்கள் திடீரென ராஜினாமா செய்தனர். சுகாதார அமைப்பில் காணப்படும் மோசமான பணிச்சூழல் காரணமாக, ராஜினாமா செய்ததாக, மருத்துவர் சங்கத் தலைவர் சல்மான் ஹசீப் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00