இந்தோனேஷியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பம் - ரிக்‍டர் அளவில் 6.6 ஆக பதிவு : இந்தியாவிலும் சில இடங்களில் நிலநடுக்‍கம்

Jul 7 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இன்று அதிகாலை மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு உட்பட்ட Batang பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவை மையமாகக்‍ கொண்டு இன்று அதிகாலை மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6 புள்ளி 6 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகள் குலுங்கின. பாலி உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல், அண்டை நாடான சிங்கப்பூரிலும் இன்று அதிகாலை 4.24 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6 புள்ளி 1 ஆக பதிவான இந்த பூகம்பம் சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே ஆயிரத்து 102 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் அருணாச்சாலபிரதேச மாநிலத்தின் டவாங் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3 புள்ளி 4 என்ற அளவில் பதிவானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00