அமெரிக்‍காவில் நடுவானில் விமானங்கள் நேருக்‍கு நேர் மோதிக்‍கொண்டதால் விபத்து - 8 பேர் உயிரிழப்பு

Jul 7 2020 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நடு வானில் நேருக்கு நேர் மோதி ஏரியில் விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் இடஹோ மாகாணம் ஸ்கூட்னை நகரில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த ஏரியின் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு ஏரியில் விழுந்தன. இந்த விபத்தில், விமானங்களில் பயணிந்த 8 நபர்கள் உயிரிழந்தனர். இருவரின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00