சீனாவில் ஒரு வாரகமாகத் தொடர்ந்து பெய்யும் கனமழை : பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

Jul 7 2020 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் இரண்டாம் தேதியிலிருந்து சீனாவில் பரவலாக இடைவிடாது கனமழை பெய்துவருகிறது. கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர், பாலங்கள் மற்றும் கட்டடங்களை அடித்துச் சென்றது. பல இடங்களில் தண்ணீரில் மூழ்கியபடி ஏராளமான வாகனங்கள் நின்றிருந்ததைக் காணமுடிந்தது. அடுக்குமாடிக் கட்டடங்களை மழை நீர் சூழ்ந்ததால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த பொதுமக்களை மீட்புப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். சுமார் 4 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இதுபோல் பாதுகாப்பான பகுதிகளுக்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00