புதிய சட்டத்தின் மூலம் உரிமையைப் பறிக்கும் சீனா : அச்சத்தில் மூழ்கும் ஹாங்காங் நகர பொதுமக்கள்

Jul 7 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
இணையதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஹாங்காங் நகர மக்களின் உரிமைகளை சீனா பறித்துவிட்டதாக பொதுமக்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

புதிய தேசிய பாதுகாப்பு சட்டங்களின் படி, ஹாங்காங் நகரத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட விவரங்களை அளிக்க சமூக வலைதளங்களை சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை ஃபேஸ்புக் இன்க், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. இந்நிலையில், இணையதளத்தைப் பயன்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்தும் பொதுமக்களின் உரிமையை சீன அரசு பறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், எதிர்காலத்தில் சமூகவலைதளங்களைப் பயன்படுத்தும் உரிமையை சீன அரசு முழுமையாகப் பறித்துவிடும் என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00