ஹாங்காங்கில் ஓரிரு நாட்களில் டிக்‍டாக்‍ சேவை நிறுத்தப்படும் - சீனாவின் தேசிய சட்டம் தொடர்பான பிரச்னையால் டிக்-டாக் நிறுவனம் அறிவிப்பு

Jul 7 2020 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹாங்காங்கில் ஓரிரு நாட்களில் டிக்‍டாக்‍ சேவை நிறுத்தப்படும் என டிக்- டாக் அறிவித்துள்ளது.

1997ம் ஆண்டு ஹாங்காங் நகரை சீனாவிடம் ஒப்படைத்தபொழுது, அந்நகரில் ஏற்கெனவே பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளை தொடரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், தற்போது புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ள சீனா, ஹாங்காங் நகர மக்களின் பல உரிமைகளைப் பறித்துள்ளது. இதனடிப்படையில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், தங்கள் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசுக்கு அளிக்கவேண்டும் என சீனா கோரியுள்ளது. ஆனால், அதற்கு உடன்பட சமூக வலைதளங்கள் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக, ஹாங்காங் நகரில் ஓரிரு நாட்களில் தமது சேவையை நிறுத்தப்போவதாக டிக்-டாக் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00