பாகிஸ்தானில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் - சுவாசக் கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகள் தீவிரம்

Jul 7 2020 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலேயே சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

முதன் முதலில் தயாரிக்கப்பட்ட 12 சுவாசக் கருவிகளை பிரதமர் இம்ரான் கான், தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார். ஹரிபூரில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். முதலில் 57 வகையான மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அந்நாட்டு ராணுவத்துக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று உள்நாட்டிலேயே சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. கொரோனா வைரஸ் கிசிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் விரைவில் இணையும் என அரசின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00