ஹாங்காங் நகரில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு : வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர்

Jul 8 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹாங்காங் நகரில் புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்து நாட்டின் குடியேற்றப் பகுதியாக இருந்த ஹாங்காங், கடந்த 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், சீனாவைப் போன்ற கட்டுப்பாடுகளை ஹாங்காங் நகர மக்களுக்கு விதிக்கக் கூடாது என அப்போது நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த நிபந்தனைகளை படிப்படியாக மீறிய சீனா, தற்போது புதிதாக தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை அமல்படுத்தி, அதன் கீழ் ஹாங்காங் நகரத்தையும் கொண்டுவந்தது. அதன்படி, வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக செயல்படுவது, அரசுக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டுவது உள்ளிட்ட செயல்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குற்றங்களில் ஈடுபடுவோரை ஹாங்காங்கிலிருந்து வெளியேற்றி, சீனாவின் பிறபகுதிக்குக் கொண்டு செல்லவும் இந்தச் சட்டம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00