பாரீஸில் விரைவில் அறிமுகமாகவுள்ள மிதவை தியேட்டர் : சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண படகுகள் தயார்

Jul 12 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூக தொலைதூர படகுகளில் இருந்து மக்கள் பார்க்கக்கூடிய மிதவை தியேட்டர் ​ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 18-ம் தேதி சீன் நதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பாரிசில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பாரிஸ் பிளேஜஸ் என்ற நிகழ்ச்சி சீன் ஆற்றில் கொண்டாடப்படுவது வழக்‍கம். இந்தாண்டு இந்நிகழ்ச்சி வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்‍கிய அம்சமாக மிதவை தியேட்டர் வரும் 18-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்கிக்‍கு சுர்-எல்-யோ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் 'தண்ணீரில் சினிமா' என்பதாகும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மிதவை தியேட்டரில் திரையிடப்படும் திரைப்படத்தை சமூக இடைவெளியுடன் காண 38 படகுகளில் தயார் படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00