தாய்லாந்து காட்டுப்பகுதியில் புலிகள் நடமாடிய அரிதான காட்சிகள்

Jul 29 2020 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாய்லாந்து காட்டுப்பகுதியில் புலிகள் நடமாடிய அரிதான காட்சிகளை உலக புலிகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள காடுகளில் மிகவும் அரிதான இந்தோ- சீன புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால், அந்த இனத்தைக் காக்க பல்வேறு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுவருகின்றன. காட்டுப்பகுதியில், இந்த இனத்தைச் சேர்ந்த ஓரிரு புலிகள் மட்டுமே வசிப்பதாக தெரியவந்த நிலையில், அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காமிராக்களை வனத்துறையினர் பொருத்தினர். நான்காண்டுகளாக இந்த வகைப் புலிகள் எவையும் காணப்படாத நிலையில், அண்மையில் மூன்று புலிகள் நடமாடிய காட்சிகள் காமிராக்களில் பதிவாகியுள்ளன. இக்காட்சிகளை உலக புலிகள் தினத்தில் அந்நாட்டு வனத்துறை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00