இண்டிகோ நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் ரூ.2,844 கோடி இழப்பு - 92 சதவிகிதம் வருவாய் குறைந்துவிட்டதாக தகவல்

Jul 30 2020 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2 ஆயிரத்து 844 புள்ளி 3 கோடி இழப்பு எனத் தெரிவித்துள்ளது.

இதுபற்றித் தெரிவித்துள்ள இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன், விமான இயக்கத்தின் மூலமான வருவாய் 91.9 சதவிகிதம் குறைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, விமானப் போக்குவரத்தையும் அரசு முற்றிலும் முடக்கியதைத் தொடர்ந்து, பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வருவாயின்றித் திணறிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனம், ஆயிரத்து 203.1 கோடி லாபம் ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00