முகக்‍கவசம் அணியாவிட்டால் அவையிலிருந்து எம்.பி.க்‍கள் வெளியேற்றப்படுவார்கள் - அமெரிக்‍க நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

Jul 31 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
முகக்‍கவசம் அணியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்‍க நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍காவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 45 லட்சத்தை எட்டியுள்ளது. ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்திருப்பதால், அங்கு அதனை தடுப்பதற்கான நடவடிக்‍கைகளும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் முகக்‍கவசம் அணியவேண்டும் என்றும், முகக்‍கவசமின்றி அவைக்‍கு வந்தால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சபாநாயகர் நான்சி ஃபெலோசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍காவில் ஜனநாயகக்‍ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரும், குடியரசுக்‍ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் ஏற்கெனவே கொரோனா தொற்றுக்‍கு ஆளாகி இருக்‍கும் நிலையில் இந்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00